2010-01-26 14:54:40

சனவரி, 27 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1888 - (National Geographic Society) எனப்படும் தேசிய புவியியல் கழகம் வாஷிங்டன் டிசியில் (Washington DC) அமைக்கப்பட்டது.
1938 - நயாகரா நீர்வீழ்ச்சியில் பாலம் உடைந்து வீழ்ந்தது. 1945 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.