2010-01-25 15:53:52

வரலாற்றில் சனவரி 26


1924 – இரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1926 - ஜான் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியை மக்கள் பார்வைக்கு வைத்தார்.

1930 - இந்திய தேசியக் காங்கிரஸ் ஜனவரி 26ஐ இந்தியாவின் விடுதலை நாளாக அதாவது பூரண சுயராஜ்ய நாள் என அறிவித்தது. இது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நிஜமானது.

1950 – இந்தியா, குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.

1965 - இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.

2001 - குஜராத் நிலநடுக்கத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

 








All the contents on this site are copyrighted ©.