2010-01-25 15:36:32

நாளும் ஒரு நல்லெண்ணம்


சன.26,2010 RealAudioMP3 ஜவஹர்லால் நேரு சிறுவனாய் இருந்த போது அவர் தந்தையிடம் பலர் வந்து நாட்டில் அவர்கள் எதிர்நோக்கும் அநீதிகளைப் பற்றி மன்ம் நொந்து பேசுவார்களாம். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு நேரமும் நேருவுக்கு ஆங்கிலேயரின் கொடுஞ்செயல்கள் ஒவ்வொன்றும் மனத்தில் ஆழமாய்ப் பதிந்தன. அவைதான் அவர் விடுதலைப் போரில் ஊக்கத்தோடும் திறமையோடும் பங்கு பெறச் செய்தன.
நம்பிக்கையின் நேரம் அமைதியின் நேரம் மட்டுமல்ல, அது புயலின் நேரமும்கூட.







All the contents on this site are copyrighted ©.