2010-01-16 13:19:44

சன.17, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1377 - திருத்தந்தை பதினோராம் கிரகரி தனது தலைமைப்பீடத்தை Avignonலிருந்து ரோமை நகருக்கு மாற்றினார்.
1945 - சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து ஆஸ்விட்ஸ் (Auschwitz) வதை முகாமில் இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர்.
1946 - ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.1995 - ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.







All the contents on this site are copyrighted ©.