2010-01-09 16:55:50

வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


தவிர்க்க முடியாத தொழில்நுட்ப கராணங்களால் சனவரி 11ம் தேதி இத்திங்கள்கிழமை தொலைபேசி வழி பதிவு பண்ணுவதாய் அறிவிக்கப்பட்ட உங்கள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை 12ம் தேதி செவ்வாய்க் கிழமை பதிவுபண்ணத் தீர்மானித்துள்ளோம். பதிவு நேரத்திலும் தொலைபேசி எண்களிலும் மாற்றம் இல்லை.

அதாவது இந்திய நேரம் பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நீங்கள் அழைக்கலாம். அதற்கான தொலைபேசி எண்கள்

0039 06 69 88 57 54 அல்லது 0039 06 69 88 33 86.

மீண்டும் சொல்கிறோம் நீங்கள் எம்மை அழைக்க வேண்டிய நாள் சனவரி 12 செவ்வாய்.

நேரம் பகல் 1.30 முதல் 2.30 வரை.







All the contents on this site are copyrighted ©.