2010-01-04 15:59:54

வரலாற்றில் சனவரி 05


1940 - பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.

2005 – அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர்.








All the contents on this site are copyrighted ©.