2009-12-31 14:35:09

2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


வத்திக்கான் வானொலியின் அன்பு நேயர்கள் அனைவருக்கும் எமது புதிய ஆண்டின் மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துக்கள். பிறந்து வரும் 2010ம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருவரிலும், உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர் எல்லாரிலும் புது வாழ்வு பிறக்கட்டும். இதுவரை இருந்த எந்தவொரு இன்னலெனும் இருளும் விலகி, மகிழ்வுகள் வந்து நம் மனத்திலே நிறையட்டும். நட்பு உறவு அனைத்திலும் அன்புமலர் பூக்கட்டும். உலகமக்கள் யாவரும் ஒன்று கூடி வாழட்டும். இறையருள் உங்களை நிறைக்கட்டும்.

RealAudioMP3All the contents on this site are copyrighted ©.