2009-12-30 15:46:40

வரலாற்றில் டிசம்பர் 31


1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி, இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.

1879 – incandescent விளக்கு, முதற்தடவையாக தாமஸ் எடிசனால் பொது மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது

2004 - உலகின் மிக உயரமான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது
All the contents on this site are copyrighted ©.