2009-12-29 16:22:49

டிசம்பர் 30 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.