2009-12-26 16:41:41

27-12-09 ஞாயிறு


கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் இந்த வாரம் முழுவதும் உங்களை வாழ்த்துகிறோம். சிறப்பாக இன்று அன்புள்ளங்களின் குடும்பங்கள் அனைத்தும் மகிழ்வுடன் வரும் ஆண்டில் அடியெடுத்து வைக்க வாழ்த்தி இன்றைய நிகழ்வுகளைத் துவக்குகிறோம். இன்று நாங்கள் வழங்க இருப்பன - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை, ஞாயிறு சிந்தனை, மற்றும் செய்திகள்.All the contents on this site are copyrighted ©.