2009-12-22 15:57:02

டிசம்பர் 23 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1902 - இந்தியக் குடியரசின் ஏழாவது பிரதமர் சரண் சிங் பிறந்த நாள்.
1947 - முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1986 - எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம் தன் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.2004 - ஒன்பதாவது இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் காலமானார்.All the contents on this site are copyrighted ©.