2009-12-21 14:52:56

வரலாற்றில் டிசம்பர் 22


புனித பிரான்செஸ்கா கபிரினி திருவிழா

1851 - இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

1887 - இந்தியக் கணிதவியலாளர் இராமானுசம் பிறந்தார்

1942 - இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படுவதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.

1989 - கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பெர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.

1990 - மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.
All the contents on this site are copyrighted ©.