2009-12-19 17:02:33

தலித் கிறிஸ்தவருக்கும்  முஸ்லீம்களுக்கும்  உரிமைகள் வழங்குவது  குறித்து இந்திய மக்களவையில் முதன் முறையாக பரிசீலனை 


டிச.19, 2009 இந்தியாவில், தலித் இந்துக்களுக்கும் புத்த மதத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ள அதே உரிமைகளைத்  தலித்கிறிஸ்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் வழங்குவது குறித்து, இந்தியா மக்களவை தனது வரலாற்றில் முதன் முறையாக விவாதிக்க  உள்ளது.

தலித்துக்கள், தாங்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுவதை நியாயப்படுத்தும் 59 வருட கட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருமாறு, சமயம் மற்றும் மொழிக்கான  தேசிய கமிஷன், தனது பரிந்துரைகளை, இவ்வெள்ளியன்று மக்களவையில் சமர்பித்தது.
All the contents on this site are copyrighted ©.