2009-12-15 18:01:09

இதே டிசம்பர் 16 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1497 - வாஸ்கொடகாமா தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
1770 - ஜெர்மானிய இசை அமைப்பாளர் லுட்விக் வான் பீத்தோவன் பிறந்தார்.1971 - பங்களாதேஷ் விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.All the contents on this site are copyrighted ©.