2009-12-14 16:30:28

வரலாற்றில் டிசம்பர் 15 ரோசாவின் புனித மரிய சிலுவை


1799 - முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில குருத்துவ கல்லூரி கொழும்பில் அமைக்கப்பட்டது.

1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.

1976இல் சாமோவாவும், 1994இல் பலாவ்வும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இணைந்தன.

1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுஆயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்காக்கில் கையெழுத்திடப்பட்டது.

2001 - பீசாவின் சாய்ந்த கோபுரம் இரண்டு கோடியே எழுபது இலட்சம் டாலர் செலவில் புதுப்பிக்கப்பட்டு, 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.