2009-12-12 16:09:11

டிச.13, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1545 –  த்ரேந்த் பொதுச் சங்கம் ஆரம்பமானது.
1974 - மால்ட்டா குடியரசானது.
1981 - போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.2001 - இந்திய நாடாளுமன்றம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளானது.All the contents on this site are copyrighted ©.