2009-12-12 16:00:41

இலங்கையில் சிறார்கள் போரிடுவதற்கென திரட்டப்படுகிறார்கள் - ஐ.நா. அதிகாரி


டிச.12,2009 இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 7 மாதங்கள் ஆகியுள்ள போதிலும், போருக்கென சிறார்களைத் திரட்டுவது குறித்த செய்திகள் வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஐ.நா. அதிகாரி ஒருவர்.Ampara மாவட்டத்தில் சிறார்கள் போரிடுவதற்கென திரட்டப்படுவது குறித்த செய்திகள் வந்துள்ளன என்ற ஐ.நா. அதிகாரி Patrick Cammaert ஏற்கனவே போரால் குடும்பங்களைப் பிரிந்துள்ள சிறார்களுக்கான உதவிகளை அரசு வழங்கவேண்டு எனவும், ஐ.நா. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஏனைய உதவி அமைப்புகளை இதில் அரசு ஈடுபடுத்த வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.All the contents on this site are copyrighted ©.