2009-12-10 15:26:32

டிசம்பர் 11 வரலாற்றில் நிகழ்ந்தவை


புனித திருத்தந்தை முதலாம் தமாசுஸ் விழா

1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யூனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது

1972 - அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.

1882 - சுப்பிரமணிய பாரதி பிறந்தார்.

2001 - சீனா, உலக வர்த்தக அமைப்பில் இணைந்தது.
All the contents on this site are copyrighted ©.