2009-12-10 15:26:23

வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான டெல்லி உயர்மறைமாவட்ட நடவடிக்கைகள்


டிச.10,2009 அருள்தந்தை சூசை செபஸ்டியான் டெல்லி உயர்மறைமாவட்ட சமூகநல மையமான சேத்னாலயாவின் இயக்குனர். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் உலக வெப்பநிலையைக் குறைக்கவும் டெல்லி உயர்மறைமாவட்டம் எடுத்து வரும் முயற்சிகள் பற்றி விளக்குகிறார் RealAudioMP3All the contents on this site are copyrighted ©.