2009-12-09 16:06:53

டிசம்பர் 10 இந்நாள் சிறப்பு


1878 – சுதந்திர இந்தியாவின் முதல் Governor General ராஜாஜி பிறந்தார்.
1896 – Nobel விருதை உருவாக்கிய சுவீடன் நாட்டு விஞ்ஞானி Alfred Nobel காலமானார்.
1901 – முதன் முறையாக, Nobel விருதுகள் வழங்கப்பட்டன.
1948 – சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தம் ஐ.நா. போது அவையால் ஏற்கப்பட்டது.

டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினம், மற்றும் நோபெல் விருதுகள் வழங்கும் தினம்.All the contents on this site are copyrighted ©.