2009-12-09 17:01:27

ரஷ்யாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே முழு அரசியல் உறவை உருவாக்க இருநாடுகளும் இசைவு


டிச.09,2009 ரஷ்யாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே முழு அரசியல் உறவை உருவாக்க இருநாடுகளும் இசைவு அளித்துள்ளதாக திருப்பீடம் இப்புதனன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. தற்போது இவ்விருநாடுகளுக்கிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நட்புறவு ஒப்பந்தத்தின் மூலம், திருப்பீடத்திலிருந்து ரஷ்யாவுக்கான திருப்பீடப் பிரதிநிதியும், திருப்பீடத்திற்கென ரஷ்யாவின் தூதுவரும் நியமிக்கப்படுவர்.All the contents on this site are copyrighted ©.