2009-12-08 17:38:45

டிசம்பர் 09 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1905 - பிரான்சில் அரசையும் திருச்சபையையும் பிரிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
1990 - லெக் வலேசா போலந்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அதிபரானார்.







All the contents on this site are copyrighted ©.