2009-12-07 16:39:27

வரலாற்றில் டிசம்பர் 08


டிசம்பர் 08 தூய கன்னிமரியின் அமலோற்பவம்
1609 - இத்தாலியின் மிலான் நகரிலுள்ள ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகமான அம்புரோசியானா திறக்கப்பட்டது.
1854 – மரியா பாவமின்றி பிறந்தாள் என்பதை அறிவிக்கும் அமல உற்பவ விசுவாச சத்தியத்தை திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனப்படுத்தினார்.
1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டதுAll the contents on this site are copyrighted ©.