2009-12-05 16:32:29

டிச.06, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1768 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
1865 – அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.
1917 - பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1992 - அயோத்தியாவில் பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது.
2006 - செவ்வாய்க் கோளில் இருந்து அனுப்பப்பட்ட படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.All the contents on this site are copyrighted ©.