2009-12-03 16:04:19

டிசம்பர் 04 வரலாற்றில் நிகழ்ந்தவை


306 புனித பார்பரா மறைசாட்சியானாள்
1563 திரிதெந்தின் பொதுச் சங்கத்தின் இறுதி அமர்வு இடம் பெற்றது.
1971 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
1975 சுரிநாம் ஐ.நா.வில் இணைந்தது.டிசம்பர் 04 - இந்திய கடற்படையினர் தினம்All the contents on this site are copyrighted ©.