2009-11-30 15:32:32

வரலாற்றில் டிசம்பர் 01


1640 ல் போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்தும்,

1958 ல் மத்திய ஆபிரிக்கக் குடியரசு, பிரான்சிடம் இருந்தும் விடுதலை பெற்றன.

1918 - ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.

1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.

1964– மலாவி, மால்ட்டா, ஜாம்பியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இணைந்தன.

1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.

1981 - எயட்ஸ் நோய்க் கிருமி குறித்து முதன்முறையாக வெளி உலகுக்குத் தெரிய வந்தது.








All the contents on this site are copyrighted ©.