2009-11-19 15:47:02

வரலாற்றில் நவம்பர் 20


284 - தியோக்கிளேசியன் உரோமைப் பேரரசின் மன்னன் ஆனான்.

1945- நூரெம்பெர்க் நீதி அரண்மனையில் 24 நாத்சி குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டனர்.

1985 - மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

1994 - அங்கோலா அரசுக்கும் யுனீட்டா புரட்சியாளர்களுக்கும் இடையே ஜாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.

1999 - மன்னார் மடு திருத்தலம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்

நவம்பர் 20, சர்வதேச குழந்தைகள் தினம்








All the contents on this site are copyrighted ©.