2009-11-07 13:38:24

நவ. 08 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் (Wilhelm Röntgen) எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
1960 – அமெரிக்கா ஐக்கிய நாட்டின் 35 வது குடியரசுத் தலைவராக ஜான் கென்னெடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.