2009-11-06 15:04:39

நவம்பர் 07 புனித வில்லிபுரோர்டு விழா


நெதர்லாந்தின் ஃபிசியாவின் திருத்தூதர் என அழைக்கப்படும் புனித வில்லிபுரோர்டு, ஏறத்தாழ 658ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து புனித வில்பிரட்டின்கீழ் துறவு மடத்தில் வாழ்ந்து புனிதர்கள் எக்பெர்ட் மற்றும் விக்பெர்ட்டின் கீழ் கல்வி பயின்றார். ஃபிரிசியர்களின் பேராயராகப் பணியாற்றிய போது புனித போனிபாசின் முழு ஆதரவையும் பெற்றார். இவர் உயிரிழந்த நவம்பர் 7ம் தேதியன்று இவரது விழா சிறப்பிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.