2009-11-02 15:07:04

வரலாற்றில் நவம்பர் 03


644 - இரண்டாவது முஸ்லிம் காலிப் உமர் இபின் அல்-காட்டாப் மதினாவில் பாரசீக அடிமையினால் கொல்லப்பட்டார்.

1493 – கிறிஸ்டோபர் கொலம்பஸ் கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கண்டார்

1838 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

1913 - அமெரிக்க ஐக்கிய நாடு, வருமான வரியை அறிமுகப்படுத்தியது.

1963 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1978 - டொமினிக்கா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது








All the contents on this site are copyrighted ©.