2009-10-27 16:55:41

வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1636 - அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் ஹார்வர்ட் பல்கலைக் கழகம் என்று பெயரிடப்பட்டது.
1922 - முசோலினி தலைமையில் பாசிஸ்டுகள் இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
1962 - கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.2001 - பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.