2009-10-22 15:46:51

வரலாற்றில் அக்டோபர் 23


கிமு 42 - புரூட்டசின் இராணும், மார்க் அந்தோனியையும் அகஸ்டசையும் தோற்கடித்தது. இறுதியில் புரூட்டஸ் தற்கொலை செய்து கொண்டான்.
1915 - நியூயார்க் நகரில் 25,000 முதல் 33,000 பெண்கள் வரை வாக்குரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்1946 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயார்க் நகரில் ஆரம்பமாயிற்று.







All the contents on this site are copyrighted ©.