2009-10-21 16:38:40

செய்திகளை மின்அஞ்சலில் பெற விழைவோர்.....


வத்திக்கான் வானொலியில் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பும் செய்திகளை மின் அஞ்சல் வழியாக அனுப்பவும் விரும்புகிறோம். வானொலியில் அல்லது இணையதளத்தில் கேட்கத் தவறியவர்கள் மின் அஞ்சலில் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் எமது செய்திகளை ஒவ்வொரு நாளும் பெற விரும்புகின்றவர்கள், உங்கள் மின் அஞ்சல் முகவரிகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
வத்திக்கான் வானொலி தமிழ்ப் பிரிவின் மின்அஞ்சல் : tamil @vatiradio.va
வத்திக்கான் வானொலி இணையதளம் : www.vaticanradio.org







All the contents on this site are copyrighted ©.