2009-10-21 16:37:44

அறிவிப்பு : ஒலிபரப்பு அலைவரிசைகளில் மாற்றம்


அக்.25,2009 ஞாயிறிலிருந்து நமது 6.30 மணிக்கான காலை முதல் ஒலிபரப்பு 49 மீ.பா. 5895 கி.ஹெ மற்றும் 41 மீ.பா. 7335 கி.ஹெ.லும், காலை 7.50 மணிக்கான தினசரி மறு ஒலிபரப்பு 19 மீ.பா. 15460 கி.ஹெ.லும், இரவு 8.20 மணிக்கான தினசரி ஒலிபரப்பு 41 மீ.பா. 7585 கி.ஹெ., 25 மீ.பா. 11850 கி.ஹெ. மற்றும் 22 மீ.பா. 13765 கி.ஹெ.லும் இடம் பெறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.