2009-10-15 16:57:43

ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவை பாகம் 2


அக்.15,2009. இயேசு சபை அருட்தந்தை மைக்கிள் அமலதாஸ் சென்னை இலொயோலா கல்லூரி வளாகத்திலுள்ள இயேசு சபை பல்சமய உரையாடல் மையத் தலைவர். வத்திக்கானில் நடைபெற்று வரும் ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவை தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர். இவர் அப்பேரவை எதை வலியுறுத்த வேண்டுமெனத் தான் எதிர்பார்ப்பதைப் பகிர்ந்து கொள்கிறார்

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.