2009-10-01 15:37:44

வரலாற்றில் அக்டோபர் 02


1187 - 88 ஆண்டுகள் சிலுவைப் போருக்குப் பின்னர் எகிப்திய சுல்தான் சலாதீன் எருசலேமைக் கைப்பற்றினான்

1535 - ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியலைக் கண்டுபிடித்தார்.

1958 - கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது

1869 ல் மகாத்மா காந்தியும்

1904 ல், முன்னாள் இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியும் பிறந்தனர்.

1975 ல் தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் இறந்தார்.

அக். 02, காந்தி ஜெயந்தியை நினைவுகூரும் சர்வதேச அஹிம்சா தினம்.








All the contents on this site are copyrighted ©.