2009-09-27 16:21:25

செப் 28, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


935 - புனித வென்செஸ்லாஸ் அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.

1791 – பிரான்ஸ் நாடு, யூதர்களை விடுவித்த முதல் ஐரோப்பிய நாடானது.

1795 - யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றினர்.

1928 - அலெக்சாண்டர் ப்ளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.

1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சா ஜேர்மனியிடம் வீழ்ந்தது.







All the contents on this site are copyrighted ©.