2009-09-25 10:33:05

செப். 26. இந்நாள் நிகழ்வுகள்.


1888 - ஆங்கிலக் கவிஞர் டி.எஸ். எலியட் பிறந்தார்.

1897 - திருத்தந்தை 6ம் பவுல் பிறந்தார்.

1932 - இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தார்.

1962 -யேமன் அரபுக் குடியரசு உருவாகியது.








All the contents on this site are copyrighted ©.