2009-09-17 14:14:52

செப். 17. இன்றைய புனிதர்.


இயேசு சபை ஆயரும் மறை வல்லுனருமான புனித இராபர்ட் பெல்லார்மினின் விழா.

1543ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்து, இயேசு சபையில் இணைந்து குருவாகிய புனித பெல்லார்மின், திருத்தந்தை 8ம் கிளமெண்டால் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். 1621ல் இவர் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.