2009-09-15 16:37:12

செப்டம்பர் 16 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1812 - முதலாம் நெப்போலியன் மாஸ்கோவினுள் நுழைந்ததை அடுத்து ரஷ்ய மக்கள் நள்ளிரவில் நகரை தீயிட்டுக் கொளுத்தினர். மாஸ்கோ நகரம் அடுத்த சில நாட்களில் முற்றிலும் எரிந்தது.

1908 - ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1916 – கர்நாடக இசையில் புகழ் பெற்ற M.S.சுப்புலட்சுமி பிறந்த நாள்.

1963 - மலாயா, சிங்கப்பூர், மற்றும் சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது.

1975 - பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது.

1987 - ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பன்னாட்டு தீர்மானம் மொண்ட்ரியால் நகரில் நிறைவேற்றப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.