2009-09-12 17:42:32

செப் 13, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1503  மிக்கேலான்ஜெலோ புகழ் பெற்ற தாவிது சிலையை உருவாக்கத் தொடங்கினார்.

1847  மெக்சிகோ-அமெரிக்கப் போரில், அமெரிக்கத் தளபதி வின்பீல்ட் ஸ்காட் மெக்சிகோ மாநகரைக் கைப்பற்றினார்.

1899  அமெரிக்காவில் கார் விபத்திற்கு பலியாகும் முதல் நபர் ஹென்றி ப்ளிஸ்.

1917  பாத்திமா நகரில் இறுதியாக கன்னி மரியா தோன்றிய நாள்.

1940  ஜெர்மானியர் வீசிய குண்டால், பக்கிங்காம் அரண்மனைப் பழுதடைந்தது.

1989  டெஸ்மண்ட் டுடுவின் தலைமையில் தென்னாப்பிரிக்காவில் இனவேறிக்கேதிரான மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.