2009-09-07 16:32:09

வரலாற்றில் செப்டம்பர் 08


1276 திருத்தந்தை 21ம் அருளப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1522 ஸ்பானிய கப்பல் பயணி ஹூவான் தெ எல்கானோ தனது முதல் உலக கடற்பயணத்தை முடித்து ஸ்பெயின் திரும்பினார். Ferdinand Magellan தலைமையில் கண்டுபிடிப்புகள் ஆரம்பமாயின.

1930 Blondie" வால்நட்சத்திரம் தோன்றியது.

1951 ஜப்பான் 48 நாடுகளுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.








All the contents on this site are copyrighted ©.