2009-08-31 13:20:51

வரலாற்றில் செப்டம்பர் 01 புனித ஜிலெஸ் விழா


நொண்டியான நிலையில் அடர்ந்த காட்டில் மறைந்து வாழ்ந்த புனித ஜிலெஸை, ப்ராங்க்ஸ் அரசர் வேட்டையாடச் சென்ற சமயம் கண்டுபிடித்தார். தாழ்ச்சியினால் அன்றி வேறு எதனாலும் கடவுள் பற்றிய அறிவைப் பெற முடியாது. உயரமான மலைக்கான பாதை என்பது இறங்கி வருவதாகும் என்று கூறியவர் இவர்.

செப்.01, 1715 – ப்ரெஞ்ச் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.

1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.

1939 - நாத்சி ஜெர்மனி போலந்தைத் தாக்கியது. இத்துடன் இரண்டாம் உலகப் போரும் ஆரம்பமானது.








All the contents on this site are copyrighted ©.