2009-08-17 14:38:49

வரலாற்றில் ஆகஸ்ட் 18 புனித எலேனா


புனித எலேனா 250ம் ஆண்டு முதல் 330 ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர் உரோமையின் அரசியாயிருந்து கிறிஸ்தவம் எங்கும் பரவ உதவினார். ஐரோப்பாவில் பல கோவில்களைக் கட்டினார். உரோமையில் தனது அரண்மனையை ஒரு கோவிலாக மாற்றினார். இயேசு பிறந்த இடத்தில் ஒரு கோவிலும் இயேசு விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இடத்தில் ஒரு கோவிலும் கட்டினார்.

இதே ஆகஸ்ட் 18,

1834 – இத்தாலியின் வெசுவியஸ் எரிமலை வெடித்தது.

1941 - அமெர்ஸ்பூர்ட் வதைப்போர் முகாம் திறக்கப்பட்டது.

1961 – பெர்லின் சுவரின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன.

2008 பெர்வேஸ் முஷாரப் பாகிஸ்தான் அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகினார்.








All the contents on this site are copyrighted ©.