2009-08-15 09:36:05

காலக் கண்ணாடி ஆகஸ்ட் 16 .


1815 புனித ஜான் போஸ்கோவின் பிறந்த நாள் . ஏழைகளைக் கண்டு மனமிரங்கிய இவர் புனித சலேசியார் துறவு சபையைத் தோற்றுவித்தார் . 1931 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டார் .

1913 மெனசம் பெகின் பிறந்த நாள் . இவர் இஸ்ராயேல் நாட்டின் பிரதமராக இருந்தவர் . 1978 ல் நோபல் பரிசு பெற்றார் .

1898 ரோலர் கோஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது .

1936 பெர்லினில் நடந்த 11 ஆவது ஒலிம்பிக் ஆட்டம் முடிவடைந்தது.








All the contents on this site are copyrighted ©.