2009-08-07 20:52:53

காலக் கண்ணாடி ஆகஸ்ட் 9


கி.மு. 480 பெர்சியா ஸ்பார்ட்டாவை போரில் வென்றது .

கி.பி. 1854 என்றி தோரோ என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் வால்டன் நூலை வெளியிட்டார்.

1902 ஆங்கில மகாராணியார் விக்டோரியாவின் மறைவுக்குப் பின்னர் ஏழாவது எட்வர்ட் ஆங்கில மன்னராக முடிசூட்டப்பட்டார்.

1936 அமெரிக்க கறுப்பின ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஹிட்லரின் முரட்டுப்பார்வையிலேயே 1936 பெர்லின் ஒலிம்பிக் ஆட்டத்தில் 4 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றார் .

1945 அமெரிக்கா ஜப்பானின் நாகசாகியில் 2 ஆவது அணு குண்டைப் போட்டது .

1965 மலேசியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சிங்கப்பூர் சுதந்திர நாடானது.

1974 ரிச்சர்டு நிக்ஸன் குற்றச் சாட்டு காரணமாக தமது

அதிபர் பதவியைத் துறந்தார் . ஜெரால்டு போர்டு அதிபரானார் .








All the contents on this site are copyrighted ©.