2009-08-01 17:59:28

காலக் கண்ணாடி ஆகஸ்ட் 2 .


முத்துப்பேறு பட்டம் பெற்ற பீட்டர் பேபர் திருவிழா . இவர் இயேசுசபைக்குரு. புனித இஞ்ஞாசியாரின் முதல் சீடரும் தோழரும் ஆவார்.



1776 அமெரிக்காவின் சுதந்திரச் சாசனம் கையொப்பமானது .

1819 பாராசூட்டிலிருந்து முதல்முறையாக வீரர்கள் குதிக்கத் தொடங்கினர் .

1909 ஆபிரகாம் லிங்கன் தலையைப் பொறித்த நாணயம் முதல்முறையாக வெளியானது .

1967 அமெரிக்க விண்வெளி ஓடம் சந்திரனை சுற்றிச்சுற்றி வந்தது .

வழிபாட்டு ஆண்டின் 18 ஆவது ஞாயிறு. மறையுரை. 01-08-09.

நாம் இன்று வழிபாட்டு ஆண்டின் 18 ஆவது ஞாயிறு விழாவைக் கொண்டாடுகிறோம் .








All the contents on this site are copyrighted ©.