2009-07-26 14:46:14

காலக் கண்ணாடி ஜூலை 27 .


பிறந்த நாள் கொண்டாடும் சான்றோர் .

1824 பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் பிறந்த நாள்.

1870 ஆங்கில எழுத்தாளர் ஜோசப் ஹிலாய்ரே பெல்லாக் பிற.நாள் .

மற்றும்

1866 - அட்லாண்டிக் கடலில் 1686 மைல் நீளமுள்ள தொலைபேசிக் கம்பி வெற்றிகரமாகப் போடப்பட்டது .

1909 அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் ஆர்வில் ரைட் சகோதரர் 1 மணி நேரம் 12 நிமிடங்கள் விண்ணில் பறந்தார் .

1982 11 ஆண்டுகள் இந்தியப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி முதல் தடவையாக அமெரிக்காவுக்கு அரசுப் பயணமாக அமெரிக்கா சென்றார் .








All the contents on this site are copyrighted ©.