2009-07-25 17:08:46

காலக் கண்ணாடி . ஜூலை 26


அன்னை மரியாவின் பெற்றோர் சுவக்கீன் அன்னாள் திருவிழா.

பிறந்த நாளைக் கொண்டாடும் சான்றோர் .

1856 ஆங்கில நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷா பிறந்தநாள் .

1892 அமெரிக்க நாவலாசிரியர் பிறந்தநாள் .

1894 ஆங்கில எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி பிறந்த நாள் .

ஜூலை 26 தேதியில் முக்கிய நிகழ்வுகள் .

1945 புகழ்மிக்க ஆங்கிலப் பிரதமர் விண்ஸ்டன் சர்ச்சில் பிரதமர் பதவியைத் துறந்தார் .

1971 விண் ஓடம் அப்பல்லோ 15 சந்திரனுக்குக் கிளம்பியது .








All the contents on this site are copyrighted ©.