2009-07-23 20:30:35

குவாம் தீவின் பேராயர் திருமணமில்லாது சேர்ந்து வாழ்வதை எதிர்க்கிறார்.2307 .


குவாம் தீவு பசிபிக் கடல் பகுதியில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான தீவு . அங்கு வாழும் மக்களில் 85 விழுக்காட்டினர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் . அந்நாட்டில் ஓரினச் சேர்க்கைத் திருமணத்தையும் திருமண ஒப்பந்தம் இல்லாது சேர்ந்து வாழ்வதையும் சட்டப்படி அனுமதிக்க அரசு முயற்சித்து வருகிறது . அவ்வாறு செய்வது கத்தோலிக்க நெறிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி கத்தோலிக்கப் பேராயர் அந்தோனி சப்லான் அப்புரான் அச்சட்டம் அமலாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் . அச்சட்டம் திருமண வாழ்வின் புனிதத்தையும் குடும்ப வாழ்வின் நலத்தையும் குலைப்பதாகத் தெரிவித்துள்ளார் பேராயர் அந்தோனி சப்லான் .








All the contents on this site are copyrighted ©.